Continuing with our special focus on tamil tongue twisters today as well:
- வாழை பழம் வழுக்கி கிழவி ஒருத்தி
வழியில் நழுவி விழுந்தாள்
- யார் தச்ச சட்ட - இது
தாத்தா தச்ச சட்ட
- தோட்டமாம் தோட்டம்
பப்பாளி தோட்டம்
படுத்த பாய சுருட்டிக்கொண்டு
எடுத்தாண்டி ஓட்டம்.
No comments:
Post a Comment