Thursday, September 15, 2011

Hari's Blog - Tongue Twisters # 15

Adding some more to the tamil tongue twisters today:
  • ஓடுற நரியில ஒரு நரி சிறு நரி,
    சிறு நரி முடியில ஒரு முடி நர முடி
  • ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை
    தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல
  • கொக்கு நெட்ட கொக்கு
    நெட்ட கொக்கு இட்ட
    முட்ட கட்ட முட்ட 

No comments: